வின்டேஜ் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்.. கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யப்போகும் சம்பவம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளனர்.
இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தான் கூலி. இப்படத்தை பிரபல முன்னணி நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தான் துவங்கியது. இப்படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மேலும் ஸ்ருதி ஹாசனும் முக்கிய ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
வின்டேஜ் லுக்
இந்த நிலையில், கூலி படத்தின் லுக்கில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இது தர்மதுரை படத்தில் வரும் ரஜினியின் கெட்டப் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..



Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
