ஒரு வார முடிவில் நடிகர் ரஜினியின் கூலி படம் செய்த மொத்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா?
கூலி படம்
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர்.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் ரஜினியின் கூலி. ரஜினி நடிக்க சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியான இப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இந்தியாவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 151 கோடி வசூலை பெற்றிருந்தது.
ஒரு வாரம்
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான இப்படம் ஒரு வாரத்தை கடந்துவிட்டது, எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.
உலகம் முழுவதும் ஒருவார முடிவில் இப்படம் ரூ. 435 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
