ரஜினி அழகிய சிரிப்புடன் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?- இந்த பிரபலத்தின் மகளா?

By Yathrika Dec 01, 2022 08:00 AM GMT
Report

நடிகர் ரஜினி

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா ஆரம்பித்து நிறைய விஷயங்கள் மூலம் ரஜினி அவர்கள் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளார். அந்நிகழ்ச்சியை அவர் பேசிய பேச்சை யாராலும் மறக்கவே முடியாது, அந்த அளவிற்கு கலகலப்பாக இருந்தது.

பின் தேவா அவர்களின் இசைக் கச்சேரியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ரசித்தார்.

சமீபத்தில் கூட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர் இயக்கியுள்ள Le Musk என்ற திரைப்படத்தை கண்டு மகிழ்ந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய வைரலானது.

ரஜினி அழகிய சிரிப்புடன் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?- இந்த பிரபலத்தின் மகளா? | Rajinikanth Cute Photo With A Celeb Daughter

பிரபலத்தின் மகள்

இந்த நிலையில் தான் ரஜினியின் ஒரு பழைய புகைப்படமும் வைரலாகிறது. அதுஎன்னவென்றால் ஆஸ்கர் மேடை வரை தமிழை பரப்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்..ரகுமான் மகளை வைத்துக்கொண்டு ரஜினி எடுத்த புகைப்படம் தான் அது.

இதோ பாருங்க ரஜினியின் அழகிய சிரிப்புடன் கூடிய புகைப்படம்,

ரஜினி அழகிய சிரிப்புடன் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?- இந்த பிரபலத்தின் மகளா? | Rajinikanth Cute Photo With A Celeb Daughter


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US