தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே ரஜினிகாந்த் செய்த விஷயம்.. வைரல் வீடியோ இதோ

By Kathick Oct 24, 2022 04:10 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் நடிகர்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னணியில் இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே ரஜினிகாந்த் செய்த விஷயம்.. வைரல் வீடியோ இதோ | Rajinikanth Deepavali Wishes Video

தீபாவளி வாழ்த்து

இன்று தீபாவளி பண்டிகை என்பதால் ரஜினியின் ரசிகர்கள் பலரும் அவருடைய வீட்டிற்குமுன் சென்று அவரை சந்திக்க காத்திருந்தனர்.

ரசிகர்களை காண வெளியே வந்த ரஜினிகாந்த் வாசலில் இருந்தபடி அனைவரும் கைகாட்டி விட்டு, தீபாவளி வாழ்த்து கூறினார்.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US