தனுஷ் குடும்பத்தை இப்படி தான் நடத்தினாரா ரஜினிகாந்த்.. அதற்காக தான் 150 கோடியில் வீடு கட்டப்பட்டதா
தனுஷ் வீடு
நடிகர் தனுஷ் ரூ. 150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

ரஜினிகாந்த் வசித்து வரும் அதே போயஸ் கார்டனில் ஏன் தனுஷ் இத்தனை கோடிகள் செலவு செய்து வீடு காட்டினார் என்று பலரின் மத்தியில் கேள்வி எழுந்தது.
காரணம் இதுதான்
இந்நிலையில், அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் மருமகன் தனுஷின் தந்தை மற்றும் தாய் இருவரையும் இரண்டாம் தரத்தில் வைத்து தான் நடந்தினாராம்.

இதனால் ரஜினிகாந்த் மீது தனுஷுக்கு சில மனஸ்தாபம் இருந்ததாம். ஆகையால் ரஜினிகாந்திற்கு இணையாக அவர் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டவேண்டும் என்று தனுஷ் முடிவு செய்து தான் இத்தகைய பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளாராம் தனுஷ்.

இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவனுக்கு 3வது திருமணம்.. நயன்தாராவின் முடிவு
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri