ரஜினி திரைப்பயணத்தில் கைவிடப்பட்ட ஜில்லா கலெக்டர் பட போஸ்டர்களை பார்த்துள்ளீர்களா?

By Yathrika May 20, 2024 06:50 AM GMT
Report

நடிகர் ரஜினி

ஜெயிலர் பட த்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அவரது 170வது படமான இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கும் இப்படத்தை தயாரிக்கிறது.

வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வந்தது.

தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் ஓய்விற்காக அபுதாபி சென்றுள்ளார் ரஜினி.

நடிகர் ரெடின் கிங்ஸ்லியை மறுமணம் செய்துகொண்டது ஏன், பணத்துக்காகவா?- சீரியல் நடிகை சங்கீதா ஓபன் டாக்

நடிகர் ரெடின் கிங்ஸ்லியை மறுமணம் செய்துகொண்டது ஏன், பணத்துக்காகவா?- சீரியல் நடிகை சங்கீதா ஓபன் டாக்

ரஜினி திரைப்பயணத்தில் கைவிடப்பட்ட ஜில்லா கலெக்டர் பட போஸ்டர்களை பார்த்துள்ளீர்களா? | Rajinikanth Dropped Movie First Look

ரஜினியின் படம்

ரஜினி அவர்களின் திரைப்பயணத்திலும் நிறைய சறுக்கல்கள், சவால்கள் எல்லாம் இருந்துள்ளது.

ரஜினி திரைப்பயணத்தில் கைவிடப்பட்ட ஜில்லா கலெக்டர் பட போஸ்டர்களை பார்த்துள்ளீர்களா? | Rajinikanth Dropped Movie First Look

அப்படி அவரது திரைப்பயணத்தில் படப்பிடிப்பிற்காக தயார் செய்யப்பட்டு பின் டிராப் ஆன ஒரு திரைப்படத்தின் போஸ்டர்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஜில்லா கலெக்டர் என பெயரிடப்பட்ட ரஜினியின் திரைப்படம் கைவிடப்பட்டதாம். இதோ போஸ்டர்,

ரஜினி திரைப்பயணத்தில் கைவிடப்பட்ட ஜில்லா கலெக்டர் பட போஸ்டர்களை பார்த்துள்ளீர்களா? | Rajinikanth Dropped Movie First Look

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US