நடிகர் ரஜினிகாந்தை பெற்றெடுத்த தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

By Kathick Aug 24, 2022 06:20 AM GMT
Report

ரஜினிகாந்த் 

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22ஆம் தேதி துவங்கியது. இந்த அறிவிப்பை First லுக்குடன் இணைந்து வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விஜயநகன் ஆகியோர் நடிக்கிறார்கள்

நடிகர் ரஜினிகாந்தை பெற்றெடுத்த தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ | Rajinikanth Father And Mother

ரஜினியின் தாய் தந்தை

நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவில் ராமோஜி ராவ், ஜிஜாபாய் தம்பதிக்கு பிறந்தவர். ரஜினியின் தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

இந்நிலையில், ரஜினிகாந்தை பெற்றெடுத்த தாய், தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் ரஜினிகாந்தை பெற்றெடுத்த தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ | Rajinikanth Father And Mother

Chiyaan's Cobra Tour Madurai

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US