தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஜினி படங்களில் அதிக TRP ரேட்டிங் பெற்ற முதல் 5 படங்கள்- முழு விவரம்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது ரஜினி தான், அவருக்கு அடுத்தபடியாக விஜய் இருக்கிறார்.
ரஜினி படங்கள் தான் இப்போது வரை பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனைகள் நிகழ்த்தியுள்ளன, இப்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வசூலில் மாஸ் செய்யும் என்று பார்த்தால் மழை வந்து கெடுத்துவிட்டது.
படங்களின் வசூலில் மாஸ் செய்யும் ரஜினி படங்கள் தொலைக்காட்சி TRP ரேட்டிங்கில் அப்படி ஒரு சாதனை செய்யவில்லை.
ஆனால் ரஜினியின் படையப்பா திரைப்படம் புதிய படங்களை விட அதிக ரேட்டிங்கை பெற்றிருந்தது, ரசிகர்கள் அதை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
சரி இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஜினி படங்களில் அதிக TRP ரேட்டிங் பெற்ற படங்களின் விவரத்தை காண்போம்.
#SuperstarRajnikanth Recent Premiere rating and #PadayappaOnSunTV (Renewal)
— TAMIL TV Express™ (@TamilTvExpress) November 12, 2021
Urban + Rural Data#Kabali 11.40 (8883)#Kaala 5.67 (4416) Vijaytv#2pointO 10.79 (8405) Zeetamil#Petta 12.89 (10041)#Darbar 18.73 (14593)#Padayappa 17.75 (13827)#Annaatthe #AnnaattheStormAtBO pic.twitter.com/alIWbNxRfs