நடிகர் ரஜினிக்கு முதல்முறையாக ‘சூப்பர் ஸ்டார்’ என டைட்டில் வைக்கப்பட்டது எந்த படத்தில் தெரியுமா?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அப்படம் பெரிய வெற்றியடையவில்லை.
அதனை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

சூப்பர் ஸ்டார்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் திரைபயணத்தில் ஏகபட்ட சாதனைகளை புரிந்து இருக்கிறார். அவர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறார்.
அப்படி இந்தியளவில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிக்கு முதன்முதலில் இந்த திரைப்படத்தில் அந்த பெயரை வந்தது என்பதை பார்க்க இருக்கிறோம்.
ஆம் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் போட்ட சவால். இப்படத்தில் தான் ரஜினிக்கு முதல்முறையாக சூப்பர் ஸ்டார் என பெயர் கொடுக்கப்பட்டது.
நீயா நானா கோபிநாத்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்