சினிமாவில் நடிக்க சொல்லி ரஜினியை சென்னை அனுப்பி வைத்த அவரது நண்பர் யார் தெரியுமா?- இதோ பாருங்க

friend rajinikanth unseen
By Yathrika Oct 26, 2021 12:00 PM GMT
Report

மத்திய அரசு வழங்கும் சினிமா துறைக்கான தேசிய விருது வழங்கும் அண்மையில் டெல்லியில் நடந்தது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலருக்கும் விருது கிடைத்தது.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது, இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

விருது வாங்கிய ரஜினி அங்கு மேடையிலேயே தனது விருதினை மறைந்த கே. பாலசந்தர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார். பின் தன்னை சினிமாவில் நடிக்க செல் என அனுப்பி வைத்த தனது நண்பருக்கும் ரஜினி நன்றி கூறியிருந்தார்.

அதில் இருந்து ரஜினியை சென்னைக்கு அனுப்பிய ராஜ் பகதூர் அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வர ஆரம்பித்துவிட்டது.

இதோ ரஜினி தனது நண்பர் ராஜுடன் எடுத்த புகைப்படம்,

சினிமாவில் நடிக்க சொல்லி ரஜினியை சென்னை அனுப்பி வைத்த அவரது நண்பர் யார் தெரியுமா?- இதோ பாருங்க | Rajinikanth Friend Unseen Pic


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US