ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாக்கிங் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, பலரும் பார்த்திராத வீடியோ

Super Star Rajinikanth Walking Quite morning ]
By Balakumar Mar 26, 2021 09:28 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு பின் நலமாக வீடு திரும்பினார், இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு இப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபு அண்மையில் இணைந்தார்.

இந்நிலையில் இப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினி அரிதான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  

அந்த வகையில் தற்போது ரஜினி ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அதிகாலை சூப்பர் ஸ்டார் ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US