மருத்துவமனையில் ரஜினி.. இறைவனை வேண்டும் நடிகர் விஜய்! - வெளியிட்ட பதிவு
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு உடல்நலக்குறைவால் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இதயத்தில் இருந்து வெளியில் செல்லும் Aorta என்ற ரத்த குழாயில் வீக்கம் இருந்ததாகவும், அதை சரி செய்ய மருத்துவர் stent பொருத்தி இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.

விஜய் வேண்டுதல்
இந்நிலையில் நடிகர் விஜய் ரஜினி குணமடைய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்" என விஜய் குறிப்பிட்டு இருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth sir அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) October 1, 2024
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri