இந்தியாவிலேயே அதிக ரூ. 500 கோடி க்ளப் ரஜினி தான், முழு லிஸ்ட் இதோ
By Tony
ரஜினிகாந்த்
இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இதை இவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே வருகிறார்.

இந்நிலையில் ஜெய்லர் 2 படம் உலகம் முழுவதும் ரூ. 650+ கோடிகளை தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் ஜெய்லர் 2 மூலம் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதவாது இந்தியாவில் அதிக முறை ரூ. 500 கோடி வசூல் கொடுத்த நடிகர்களில் ரஜினிகாந்த் பிரபாஸ், அமீர்கான் ஆகியோர் மட்டுமே 4 முறை ரூ. 500 கோடியை கடந்து முதலிடத்தில் உள்ளனர்.
அதன் லிஸ்ட் இதோ:
ரஜினிகாந்த்
- 2.0
- ஜெய்லர்
- கூலி
- ஜெய்லர் 2
பிரபாஸ்
- பாகுபலி
- பாகுபலி 2
- கல்கி
- சலார்
அமீர்கான்
- தூம் 3
- பிகே
- தங்கல்
- சீகரெட் சூப்பர் ஸ்டார்
ரன்வீர் சிங்
- துரந்தர்
- துரந்தர் 2
- பத்மாவத்
சல்மான் கான்
- சுல்தான்
- டைகர் ஜிந்தாகி
- பைஜரங்கி பைஜான்
ஷாருக்கான்
- பதான்
- ஜவான்
ரன்பீர் கபூர்
- சஞ்சு
- அனிமல்
மற்ற நடிகர்கள் பலரும் ஒரு முறை இந்த க்ளப்பில் இணைந்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US