இந்தியாவிலேயே அதிக ரூ. 500 கோடி க்ளப் ரஜினி தான், முழு லிஸ்ட் இதோ

By Tony Oct 25, 2026 03:43 AM GMT
Report

ரஜினிகாந்த்

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இதை இவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே வருகிறார்.

இந்தியாவிலேயே அதிக ரூ. 500 கோடி க்ளப் ரஜினி தான், முழு லிஸ்ட் இதோ | Rajinikanth Highest 500 Crore Club Movies

இந்நிலையில் ஜெயிலர் 2 படம் உலகம் முழுவதும் ரூ. 650+ கோடிகளை தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 மூலம் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவிலேயே அதிக ரூ. 500 கோடி க்ளப் ரஜினி தான், முழு லிஸ்ட் இதோ | Rajinikanth Highest 500 Crore Club Movies

அதவாது இந்தியாவில் அதிக முறை ரூ. 500 கோடி வசூல் கொடுத்த நடிகர்களில் ரஜினிகாந்த் பிரபாஸ், அமீர்கான் ஆகியோர் மட்டுமே 4 முறை ரூ. 500 கோடியை கடந்து முதலிடத்தில் உள்ளனர்.

அதன் லிஸ்ட் இதோ:

ரஜினிகாந்த்

  • 2.0
  • ஜெயிலர்
  • கூலி
  • ஜெயிலர் 2

பிரபாஸ்

  • பாகுபலி
  • பாகுபலி 2
  • கல்கி
  • சலார்

அமீர்கான்

  • தூம் 3
  • பிகே
  • தங்கல்
  • சீகரெட் சூப்பர் ஸ்டார்

ரன்வீர் சிங்

  • துரந்தர்
  • துரந்தர் 2
  • பத்மாவத்

சல்மான் கான்

  • சுல்தான்
  • டைகர் ஜிந்தாகி
  • பைஜரங்கி பைஜான்

ஷாருக்கான்

  • பதான்
  • ஜவான்

ரன்பீர் கபூர்

  • சஞ்சு
  • அனிமல்

மற்ற நடிகர்கள் பலரும் ஒரு முறை இந்த க்ளப்பில் இணைந்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US