37 வருடம் கழித்து ரிலீஸ் ஆகும் ரஜினியின் படம்! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவை தாண்டி ஹந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படத்திற்காக மொத்த ரசிகர்களும் தற்போது காத்திருக்கிறார்கள்.
ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு இந்த வருடம் மற்றொரு படமும் வர இருக்கிறது.

37 வருடங்களுக்கு பின்
ரஜினி 1989ல் நடித்த Hum Mein Shahenshah Kaun என்ற ஹிந்தி படம் தான் விரைவில் திரைக்கு வருகிறது. 37 வருடங்களாக கிடப்பில் இருந்த இந்த படம் ரிலீஸ் ஆவதாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினி மட்டுமின்றி சத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போதைய தரத்திற்கு ஏற்ப இந்த படம் 4K தரத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan