சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க
தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை, முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. இதில் தற்போது வரை, ரஜினி மற்றும் மீனா தங்களது டப்பிங் பணிகளை முடித்துள்ளனர் என தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு மற்றும் கார் மதிப்பு குறித்து பார்த்திருந்தோம். அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின், பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.





இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.. ஆனால் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இதுதான்..