பிகில் பட நடிகரின் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பாருங்க

marriage rajinikanth Jackie Shroff
By Kathick Jan 28, 2022 06:40 PM GMT
Report

அட்லீ இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிகில்.

தளபதி விஜய், நடிகை நயன்தாரா இருவரும் இணைத்து நடித்திருந்த இப்படம் கால்பந்து விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் விஜய்க்கு ஏற்ற வில்லனாக நடித்து அனைவரையும் அசர வைத்தவர் பாலிவுட் நடிகர் ஜாக்கி செராப்.

இவர் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் ஜாக்கி செராப் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பிகில் பட நடிகரின் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பாருங்க | Rajinikanth In Bigil Movie Actors Marriage


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US