வேட்டையன் படப்பிடிப்பில் போலீஸ் கெட்டப்பில் வந்த ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ

By Kathick Feb 28, 2024 09:10 AM GMT
Report

வேட்டையன்

ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.

வேட்டையன் படப்பிடிப்பில் போலீஸ் கெட்டப்பில் வந்த ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ | Rajinikanth In Police Getup Vettaiyan Shooting

மேலும் பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதுமட்டுமின்றி ரஜினிக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவரான நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படப்பிடிப்பில் போலீஸ் கெட்டப்பில் வந்த ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ | Rajinikanth In Police Getup Vettaiyan Shooting

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளனர்.

விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அட இவரா! யாருனு பாருங்க

விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அட இவரா! யாருனு பாருங்க

வேட்டையன் படப்பிடிப்பில் போலீஸ் கெட்டப்பில் வந்த ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ | Rajinikanth In Police Getup Vettaiyan Shooting

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், அங்கு ரஜினிகாந்த் பார்க்க ரசிகர்கள் பட்டாளம் திரண்ட நிலையில், போலீஸ் கெட்டப்பில் வந்து ரசிகர்கள் அனைவரும் சந்தித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US