மது கடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான மக்கள்..
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியளவில் முன்னணி நடிகராக கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரானா தோற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிவைக்க பட்டுள்ளது.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலையை சரி செய்துகொள்ள வெளிநாடு சென்று இருக்கின்ற காரணத்தாலும் படப்பிடிப்பு ஒட்டிவைத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் மது அருந்தியோ, அல்லது புகை புடித்தோ பார்த்திருப்போம்.
ஆனால் நிஜத்தில் ஒரு மது கடையில் உள்ளே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் தனது ரசிகரின் மது கடைக்கு தான் ரஜினி சென்று அவரை சந்தித்து வந்துள்ளார். அந்த புகைப்படம் தான் இது..
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri