பாக்ஸ் ஆபிஸ்: மற்ற மாநிலங்களில் 12 நாள் முடிவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்...
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக யாராலும் அசைக்க முடியாத நடிகராக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடைசியாக இவரத நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாரான இந்த இரண்டாவது பாகத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

12 நாள் முடிவில் உலகம் முழுவதும் செம வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
இந்த படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் திரையரங்கம் சென்று பார்த்ததை தாண்டி 40 ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்துள்ளார்.
ரசிகர்களுடன் ரஜினி படம் பார்க்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்களை வெளியாகி இருந்தது. ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 11 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ. 710.35 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
தமிழகத்தை தாண்டி 12 நாள் முடிவில் ஜெயிலர் 2 திரைப்படம் மற்ற மாநிலங்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை காண்போம்.
- கர்நாடகா- ரூ. 80 கோடி
- கேரளா- ரூ. 71 கோடி
- தெலுங்கு- ரூ. 94 கோடி