ஜெயிலர் 2 கிளைமேக்ஸ் இதுதான், வேறலெவல் சம்பவம் உறுதி... தெறிக்க விட ரெடியா...

Report

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம்.

ஏனெனில் இதன் முதல் பாகம் தமிழகம் தாண்டி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, வட இந்தியா வரை மெகா ஹிட் அடித்தது. இந்நிலையில் ஜெயிலர் 2 அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

ஜெயிலர் 2 கிளைமேக்ஸ் இதுதான், வேறலெவல் சம்பவம் உறுதி... தெறிக்க விட ரெடியா... | Rajinikanth Jailer 2 Movie Climax Scenes

கிளைமேக்ஸ்

உலகம் முழுவதும் முன் பதிவு தொடங்கி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வரும் நிலையில், தற்போது ஜெயிலர் 2 கிளைமேக்ஸ் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது,

இதில் ஜெயிலர் 2 முடியும் போது, 3 பாகத்திற்கான லீட் மற்றும் புதிய வில்லன் ஒருவர் வருவாராம்.

ஜெயிலர் 2 கிளைமேக்ஸ் இதுதான், வேறலெவல் சம்பவம் உறுதி... தெறிக்க விட ரெடியா... | Rajinikanth Jailer 2 Movie Climax Scenes

அந்த கூட்டத்தை எப்படி டைகர் முத்துவேல் பாண்டியன் பிடிப்பார் என்பதே 3-ம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது, இதன் மூலம் ஜெயிலர் 3-யும் தற்போது ரெடி என்பது தான் நமக்கு கிடைத்த தகவல். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US