பாக்ஸ் ஆபிஸ்: கர்நாடகா, கேரளாவிலும் வசூலில் தெறிக்கவிடும் ரஜினியின் ஜெயிலர் 2...
ஜெயிலர் 2
இந்த 2026ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகவும் ஸ்பெஷல் வருடமாக அமைந்துவிட்டது.
விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவின் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ரஜினியின் ஜெயிலர் 2 என அடுத்தடுத்து வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றிப்பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
கடைசியாக கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான ரஜினியின் ஜெயிலர் 2 படம் இந்த வருடத்தின் மாபெரும் கலெக்ஷன் பெற்ற படமாக அமைந்து வருகிறது.
ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் நடிகர் சந்தானம் காட்சிகள் நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சி தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது.

வசூல் விவரம்
கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 800 கோடிக்கு மேல் வசூல் வசூலித்துள்ள இப்படம் ஒவ்வொரு மாநிலங்களிலும் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை காண்போம்.
- தமிழ்நாடு- ரூ. 208+ கோடி
- வட இந்தியா- ரூ. 60+ கோடி
- ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 100+ கோடி
- கேரளா- ரூ. 77 கோடி
- கர்நாடகா- ரூ. 91+ கோடி
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri