ஜெயிலர் 2 அடித்து நொறுக்கும் முன்பதிவு, பல கோடிகள் இப்போதே...

Report

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜெயிலர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது.

ஜெயிலர் 2 அடித்து நொறுக்கும் முன்பதிவு, பல கோடிகள் இப்போதே... | Rajinikanth Jailer 2 Movie Pre Booking Details

இப்படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தற்போது படுவேகமாக நடந்து வருகிறது, புக்கிங் ஓபன் பண்ண அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

மேலும் வெளிநாடுகளில் மட்டும் ரூ 25 கோடிகளுக்கு வசூல் நடக்க, இந்தியாவில் ரூ 22 கோடி புக்கிங் ஆக உலகம் முழுவதும் இப்படம் ரூ 47 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஜெயிலர் 2 படம் பார்த்துவிட்டு பிரபலம் சொன்ன விமர்சனம்

ஜெயிலர் 2 படம் பார்த்துவிட்டு பிரபலம் சொன்ன விமர்சனம்

கண்டிப்பாக ரூ 70 கோடிகள் வரை முன்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US