பாக்ஸ் ஆபிஸ்: நாளுக்கு நாள் உயரும் வசூல் வேட்டை, தமிழகத்தில் ஜெயிலர் 2 இதுவரையிலான வசூல்
ஜெயிலர் 2
இன்று தமிழ் சினிமாவில் 2 பிரம்மாண்ட படங்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகி இருக்கிறது,
இரண்டு படங்களின் கதைக்களமும் ஒவ்வொரு வகை. இந்த இரண்டு பெரிய நடிகர்களின் பட ரிலீஸ்ற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியாகி இருந்தது. கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் 22 நாளில் நல்ல வசூல் வேட்டை செய்கிறது.
ஜெயிலர் படத்தின் முதல் பாகமே மொத்தமாக ரூ. 600 கோடி மேல் வசூலித்திருந்த நிலையில் இரண்டாவது பாகம் ரூ. 1000 கோடியை நெருங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த ஜெயிலர் 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
திரையரங்குகளில் மாஸ் காட்டிவரும் இப்படம் தமிழகத்தில் 22 நாளில் ரூ. 218 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.