பாக்ஸ் ஆபிஸ்: தமிழகத்தில் 8 நாட்களில் ரஜினியின் ஜெயிலர் 2 செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Report

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார், தமிழ் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற தனது முதல் படத்தை இயக்கினார்.

அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படம் இயக்கினார், அடுத்து விஜய்யை வைத்து பீஸ்ட் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழகத்தில் 8 நாட்களில் ரஜினியின் ஜெயிலர் 2 செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? | Rajinikanth Jailer 2 Movie Tamilnadu Box Office

இப்போது முதல் பாக வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியாகி இருந்தது, ரசிகர்களின் பேராதரவையும் பெற்றது.

கலெக்ஷன்

படம் ரிலீஸ் ஆகி 8 நாட்கள் ஆகிவிட்டது, விமர்சனங்கள் அமோகமாக வந்த நிலையில் நாளுக்கு நாள் வசூல் வேட்டை அதிகரித்து வருகிறது.

8 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US