ரஜினியின் ஜெயிலர் 2 தொடங்கியது முன்பதிவு... ஆரம்பித்தவுடனே இவ்ளோ வசூலா?

Report

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜெய்லர் 2.

ஏற்கனவே இப்படத்திற்கு இமாலய ஹைப் உள்ளது, ஆனால் ஜெய்லர் 1 அளவிற்கு இரண்டாம் பாகத்தில் அனிருத் பாடல்கள் இல்லை என கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது முழு ஆல்பமும் ரிலிஸ் ஆகியுள்ளது.

இதை சிலர் கொண்டாடியும் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

ரஜினியின் ஜெயிலர் 2 தொடங்கியது முன்பதிவு... ஆரம்பித்தவுடனே இவ்ளோ வசூலா? | Rajinikanth Jailer 2 Pre Booking Details

முன்பதிவு

இந்நிலையில் ஜெய்லர் 2 படத்தின் முன்பதிவு யுகே மற்றும் அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.

ரஜினியின் ஜெயிலர் 2 தொடங்கியது முன்பதிவு... ஆரம்பித்தவுடனே இவ்ளோ வசூலா? | Rajinikanth Jailer 2 Pre Booking Details

இதில் யுகே-வில் ஆவரேஜ் முன்பதிவு நடக்க, அமெரிக்காவில் வழக்கம் போல் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது, ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே ரூ 40 லட்சத்திற்கு டிக்கெட்ஸ் விற்றுள்ளது.

இரண்டு நாடுகள் சேர்த்து ரூ 50+ லட்சத்திற்கு முன்பதிவு நடந்துள்ளது, படம் ரிலிஸாக இன்னும் 13 நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US