வெளிநாட்டில் திடீரென நிறுத்தப்பட்ட ரஜினியின் ஜெயிலர் 2 காட்சிகள்... ரசிகர்கள் ஷாக்
Jailer 2 Shows Cancelled: தமிழ் சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கும்.
அப்படி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியானது நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம்.

முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் ஜெயிலர் 2 படத்திற்கு பட்டய கிளப்பும் விமர்சனங்கள் வந்துள்ளன.
ரத்தான காட்சி
இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் ஜெயிலர் 2 படத்திற்கு சூப்பர் ரெஸ்பான்ஸ். மக்கள் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் வெளிநாட்டில் இப்போது ஜெயிலர் 2 பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது கனடாவில் விநியோகஸ்தர்களுக்கும் சிலருக்கு பண பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் ஜெயிலர் 2 பட காட்சிகள் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கனடாவில் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri