ஐந்து நாட்களில் ஜெயிலர் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர்.
சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்நிலையில் ஜெயிலர் படம் வெளிவந்து ஐந்து நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாத உச்சத்தை பாக்ஸ் ஆபிஸில் தொடும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ராஜசேகர் மகள் சிவாத்மிகாவின் கவர்ச்சி போட்டோஷூட்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
