ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் ஜெயிலரின் இதுவரையிலான கலெக்ஷன்- முழு விவரம்
ஜெயிலர் திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான இந்த ஜெயிலர் திரைப்படம் மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது.
அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல ஹிட் தான். தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ரூ. 525 கோடிக்கு மேல் படம் இதுவரை வசூலித்துள்ளது என கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
பட பாக்ஸ் ஆபிஸ்
இந்த ஜெயிலர் திரைப்படம் ரூ. 200 கோடி முதல் ரூ. 240 கோடி பட்ஜெட்டில் தயாரானதாம். படமும் 19 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 575 கோடி வரையும், தமிழகத்தில் ரூ. 180 கோடி வரையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
