முதன்முறையாக வந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட விமர்சனம்
ஜெயிலர் திரைப்படம்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உடனே நடிக்காமல் கொஞ்சம் இடைவேளை எடுத்தார். அதன்பின் நெல்சன் திலீப்குமார் கதையை ஓகே செய்ய சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடிவு செய்தார்கள்.
படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிய படத்தில் இடம்பெற்ற காவாலா என்ற பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
அண்மையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் படு பிரம்மாண்டமாக நடந்தது.
முதல் விமர்சனம்
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
#Jailer - Going by the trade talk, both Nelson and superstar #Rajinikanth are set for a mega comeback 💥
— Haricharan Pudipeddi (@pudiharicharan) August 1, 2023
Excellent pre-bookings in the US
வியாபார ரீதியாக பேசப்படும் பிரபலங்கள் மத்தியில் இருந்து படம் குறித்து முதல் விமர்சனம் வந்துள்ளது. நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கினற்னர்.