ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு வந்த சிக்கல்.. அதுவும் யாரால் தெரியுமா
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
[IQ0P69 ]
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சிக்கல்
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் தலைப்பை வைத்து தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று துவங்கியுள்ளதாம். அப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
[T0CJ68 ]
இதனால், தமிழில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வெளியிடும் பொழுது, அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் என்று தெரிவிக்கின்றனர். மேலும், மலையாளத்தில் வேறொரு தலைப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகுமா என்று பலருக்கு கேட்டு வருகிறார்கள்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
