சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. சூப்பர் தகவல்
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.
மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது ரிலீஸ் தெரியுமா
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும் என சில நாட்களுக்கு தெரியவந்தது.
இந்நிலையில், இப்படத்தை அடுத்த 2023 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri
