25 நாள் முடிவில் இலங்கையில் மட்டுமே ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?
ஜெயிலர்
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அப்படம் மூலம் சந்திக்கவே இயலாத எதிர்ப்புகளை சந்தித்தார். எல்லா இடத்திலும் அவருக்கு பீஸ்ட் பட தோல்வியால் பல அடிகள் விழுந்தது.
நிறைய கஷ்டங்களை சந்தித்தால் சிலர் அப்படியே துவண்டு விடுவார்கள், ஆனால் நெல்சன் வேறு மாதிரி அதனை எதிர்க்கொண்டு இப்போது வெற்றி இயக்குனராக இருக்கிறார்.
ரஜினியே பீஸ்ட் தோல்வியால் நெல்சன் வேண்டாம் என பலரும் தன்னிடம் கூறியதாக கூறியிருந்தார், ஆனால் அவரது திரைவாழ்க்கையை நினைத்து நான் ஜெயிலர் படத்தில் நடித்தேன், சூப்பராக எடுத்துள்ளார் என்றார்.
ரஜினி கூறியபடியே படமும் அட்டகாசமாக இருக்க வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

இலங்கை வசூல்
ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இலங்கையில் மட்டுமே படம் இந்திய மதிப்புபடி ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறுமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை தீபா- மாப்பிள்ளை இந்த பிரபலமா, வீடியோவுடன் இதோ
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri