ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இதுவரை மொத்தமாக செய்துள்ள வசூல்- அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்

Report

ரஜினியின் ஜெயிலர்

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் ஜெயிலர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பலர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.

அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இதுவரை மொத்தமாக செய்துள்ள வசூல்- அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் | Rajinikanth Jailer Movie Total Bo

படம் வெளியான முதல் நாளே ரூ. 100 கோடியை எட்ட அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது.

சில நாட்களுக்கு முன் படத்தின் வசூல் விவரத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது இதுவரையிலான ஜெயிலர் படத்தின் முழு வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில் ரஜினியின் ஜெயிலர் இதுவரை ரூ. 525 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US