படம் ரிலீஸ் ஆகி பல வாரங்கள் கழித்தும் ரஜினியின் ஜெயிலர் செய்த மாஸ் சாதனை- கொண்டாடும் ரசிகர்கள்

By Yathrika Sep 12, 2023 11:30 AM GMT
Report

ரஜினியின் ஜெயிலர்

சன் பிக்சர்ஸ் இந்த வருடத்தின் ஹிட் படத்தை கொடுத்த சந்தோஷத்தில் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள். நெல்சன் திலீக்குமார் இயக்கத்தில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடித்த திரைப்படம் தான் ஜெயிலர்.

கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான இப்படம் ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகி ரூ. 600 முதல் ரூ. 630 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

நல்ல லாபத்தை படம் கொடுத்துள்ளதால் சன் பிக்சர்ஸ் லாபத்தில் ரஜினி, நெல்சன், அனிருத் என 3 பேருக்கும் செக் மற்றும் கார் பரிசளித்துள்ளனர்.

அதேபோல் 100 பேரின் மருத்துவ செலவிற்காக அப்போலோ மருத்துவமனைக்கும் செக் அளித்துள்ளனர்.

படம் ரிலீஸ் ஆகி பல வாரங்கள் கழித்தும் ரஜினியின் ஜெயிலர் செய்த மாஸ் சாதனை- கொண்டாடும் ரசிகர்கள் | Rajinikanth Jailer Movie Trending

டிரெண்டிங்

தற்போது Amazon Prime டாப் 10 படங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளார்கள். உலகளவில் டாப் லிஸ்டில் வந்துள்ள படங்களில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 2வது இடத்தில் உள்ளது. படமும் 35 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளதாம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US