பல கோடிக்கு விலைபோன ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் OTT Rights- இத்தனை கோடியா?

Report

ஜெயிலர்

நடிகர் ரஜினி கடந்த சில படங்களில் சரியான ஹிட் கொடுக்கவில்லை, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் அவரது படங்கள் சரியான வசூலையே பெறாமல் இருந்தது.

அப்படி ஒரு நேரத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்ப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 375 கோடியும், இரண்டாவது வாரத்தில் ரூ. 175 கோடி வசூலித்திருந்தது.

இன்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக படம் ரூ. 525 கோடி வரை வசூலித்துள்ளது என்று அறிவித்துள்ளனர்.


OTT வியாபாரம்

Netflix OTT தளம் ரஜினியின் ஜெயிலர் படத்தை ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம்.

இப்படம் Netflix மற்றும் SunNxt என இரண்டு தளத்திலும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறதாம். இதோடு ஜெயிலர் படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமம் ரூ. 75 கோடிக்கு விலைபோனதாக கூறப்படுகிறது.

பல கோடிக்கு விலைபோன ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் OTT Rights- இத்தனை கோடியா? | Rajinikanth Jailer Sold For Whopping Price

பிறந்தநாளில் நடிகர் விஜயகாந்தை கண்டு கண்ணீர்விட்ட ரசிகர்கள்- கேப்டன் இப்படி ஆகிவிட்டாரே, இன்றைய போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US