தனது 170 -வது படத்திற்காக கெட்அப்பை மாற்றிய ரஜினிகாந்த்!.இதோ பாருங்க

Report

ரஜினி 170 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 -வது படத்தை இயக்குனர் த செ ஞானவேல் இயக்குகிறார். 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது 170 -வது படத்திற்காக கெட்அப்பை மாற்றிய ரஜினிகாந்த்!.இதோ பாருங்க | Rajinikanth Latest Getup For 170 Movie

பெண் போட்டியாளரை பார்த்து ஒன்றாக படுக்கலாமா என கேட்ட பிரதீப், முகம் சுழிக்கும் செயல்- கோபத்தில் ரசிகர்கள், வீடியோ

பெண் போட்டியாளரை பார்த்து ஒன்றாக படுக்கலாமா என கேட்ட பிரதீப், முகம் சுழிக்கும் செயல்- கோபத்தில் ரசிகர்கள், வீடியோ

புகைப்படம்

தற்போது இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க.   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US