அட சூப்பர் ஸ்டார் ரஜினியா இது..! பொது இடத்திற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க
ரஜினிகாந்த்
ரசிகர்கள் இவரை சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடினாலும், தன்னை எப்போதும் எளிமையான ஒருவராக தான் ரஜினிகாந்த் காட்டிக்கொள்கிறார்.
ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினிக்கு இன்னும் பல படங்களில் நடிக்கும் பலத்தை கொடுத்துள்ளது. தலைவர் 170, தலைவர் 171 என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதன்பின் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவும் ரஜினி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
ரஜினியா இது?
நடிகர் ரஜினிகாந்த் பொது இடத்தில் மக்களோடு மக்களாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது தான் இணையத்தில் வெளியாகும்.
அந்த வகையில் தற்போது ஹோட்டலில் கூலாக ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. எல்லோரும் அதை ரஜினி என்றே நினைத்தனர். ஆனால், அது வேறு ஒரு நபர், அச்சு அசல் ரஜினி போலவே இருக்க செம வைரல் ஆகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
