நடிகர் ரஜினிகாந்த், லதாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்
marriage
rajinikanth
rare photo
latha rajinikanth
1981
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் இப்படத்தையும் தயாருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த கடந்த 1981ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு பெண் பிள்ளைகள் உள்ளதை நாம் அறிவோம்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், லதாவின் திருமணம் புகைப்படம் ஒன்று முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த அழகிய ஜோடியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US