ரஜினிகாந்த் வீட்டில் இன்று விசேஷம்.. என்னவென்று தெரியுமா, இதோ
ரஜினிகாந்த்
முன்னணி தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார்.
7 நாட்கள் இப்படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ள ரஜினிகாந்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லால் சலாம் படத்திற்கு பின் லைக்கா தயாரிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்.
நடிகர் ரஜினிகாந்த கடந்த 1981ம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இன்று தான் ரஜினிகாந்த் - லதா ஜோடிக்கு திருமணம் நாள். இதனால் ரசிகர்கள் பலரும், ரஜினிகாந்த் மற்றும் லதாவிற்கு திருமண நாள் வாழ்த்தை சமுக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. நீங்களே பாருங்க

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
