ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம்...திரையுலகத்தை அதிரவிட்ட செய்தி..பிரபல நடிகை சொன்ன ஷாக்கிங் நியூஸ்
கவிதா
கடந்த 1976 -ம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கவிதா.
இதையடுத்து இவர் ரஜினி, கமல், சத்யராஜ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
ரகசிய கல்யாணம்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கவிதா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் ரஜினியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன். அந்த சமயத்தில் நானும் அவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டோம் என்று பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் திரையுலகில் பரவியது.
நான் உடனே பத்திரிக்கை அலுவலகத்திற்கு நேராக சென்று ஏன் இந்த மாதிரியான பொய்யான தகவலை வெளியிடுகிறீர்கள்? என்று கேட்டு சண்டை போட்டேன். கடைசியில் அந்த பத்திரிகையாளர் தவறை உணர்ந்துவிட்டார் என்று கவிதா கூறியுள்ளார்.
You May Like This Video

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
