சூப்பர்ஸ்டார் என்ன பண்ணாலும் ஸ்டைல், மாஸ் தான்.. வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இதையடுத்து தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கேமியோ ரோல் என்பதினால் 7 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இதன்பின் TJ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர்170 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஸ்டைல், மாஸ்
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு சென்ற ரஜினிகாந்த் அங்கு உள்ள escalator-ரில் செம ஸ்டைலாக நின்று கொண்டே செல்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், தலைவர் ரஜினிகாந்த் என்ன செய்தாலும் மாஸ் தான், ஸ்டைல் தான் என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Superstar reached Cochin for #Jailer shoot.
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 23, 2023
pic.twitter.com/79rlA20NZh
தளபதிக்காக ரஜினிகாந்த் எழுகிய கடிதம்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
