இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஒரு டாப் நட்சத்திரம் இருக்கிறார்.. யார் என தெரிகிறதா
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் ரஜினிகாந்துடன் டாப் நட்சத்திரம் ஒருவர் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நம்பியார்
அவர் வேறு யாருமில்லை நடிகர் எம்.என். நம்பியார் தான். தமிழ் சினிமாவில் டாப் வில்லன்கள் என லிஸ்ட் எடுத்தால், அதில் கண்டிப்பாக நம்பர் 1 இடத்தில் இவருடைய பெயர்தான் இருக்கும். அந்த அளவிற்கு தனது நடிப்பால் மக்களின் மனதை கவர்ந்துள்ளார்.
திரையில் என்னதான் வில்லத்தனமான நடிப்பை காட்டினாலும், நிஜத்தில் அவர் ஒரு குழந்தை போல என பலரும் கூறியுள்ளார்.