கையில் ஆஸ்கர் விருதுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை பார்த்திராத புகைப்படம்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தலைவர் 169 படத்தையும் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் பல அறிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் தனது கையில் ஆக்ஸர் விருதை ஏந்தி நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆஸ்கர் விருதுடன் சூப்பர் ஸ்டார்
'ஸ்லம்டாக் மில்லினர்' படத்திற்காக ஏ. ஆர். ரஹ்மான் வென்ற ஆஸ்கர் விருதை, ரஜினிகாந்த் வைத்திருக்கும் இந்த புகைப்படம் பலரும் இதுவரை பார்த்திராத ஒன்று.
இதோ அந்த புகைப்படம்..
பிரம்மாண்ட படைப்பான RRR படம் தமிழகத்தில் முதல் நாளில் இவ்வளவு வசூலித்துள்ளதா?