ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா

By Kathick Aug 09, 2023 07:00 AM GMT
Report

ஜெயிலர் 

ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்து பேசியுள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார் சிவா.

ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா | Rajinikanth Phone Call To Sivakarthikeyan

போன் கால் செய்த ரஜினிகாந்த்

இதில் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு தன்னை பாராட்டியாக சிவா தெரிவித்துள்ளார். படம் சூப்பராக இருந்தது நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன் என சிவகார்த்திகேயனிடம் ரஜினி கூறினாராம்.

அதன்பின் ரஜினிக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை வெற்றிபெற செய்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை கூறினார்.

ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா | Rajinikanth Phone Call To Sivakarthikeyan

மேலும் நாளை வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்தை திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன் என்றும், கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகவும் என்றும் கூறினார் சிவகார்த்திகேயன்.

இதோ அந்த வீடியோ..

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US