ப்ரியா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
ப்ரியா படம்
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வெற்றிகரமான படங்களை கொடுத்து வருகிறார்.
இப்போது வேட்டையன் படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ரஜினி சினிமா பயணத்தில் நடித்த ஒரு ஹிட் படங்களில் ஒன்று தான் ப்ரியா. 1947ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் ப்ரியா.
தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அஸ்னாஹமீத், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ரஜினி, அஸ்னாஹமத்தா இடம்பெறும் என்னுயிர் நீதானே மற்றும் அக்கரை சீமை அழகினிலே உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.
நடிகையின் லேட்டஸ்ட்
இதில் சுபத்ரா கதாபாத்திரத்தில் மலாய் இந்திய பெண்ணாக அஸ்னாஹமீத் நடித்திருப்பார்.
சுபத்ரா கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை பெற்ற இவருக்கு இப்போது 70 வயதாகிறதாம்.
தற்போது இவர் டிராமாக்களில் நடித்து வருகிறாராம், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.