ஆஸ்கருக்கு செல்லும் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை
ஆஸ்கர் விருது
2023ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு செல்லவுள்ள படங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த எந்த படம் 2023ஆம் ஆண்டுகாண ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கபடும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அதன்படி, இந்தியாவை சேர்ந்த குஜராத்தி மொழி படமான Chello Show { The Last Film Show } ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமான தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Chello Show-வில் ரஜினிகாந்த்
இப்படத்தை Pan Nalin என்பவர் இயக்கியுள்ளார். பவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள படத்தில் ரஜினியின் Reference என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Superstar Rajinikanth in #ChhelloShow, India's Official Entry to #Oscars2023.#Rajnikanth#ThunivuFirstLook#AjithkKumar? pic.twitter.com/Ty26x3WKmi
— Himanshu@sportslover (@Himansh08188276) September 21, 2022

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
