ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் நடித்த விஜய்.. எந்த படம் தெரியுமா
நடிகர் விஜய்
விஜய் தற்போது நடித்துவரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது. இதன்பின் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் திரை பயணத்தில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று பகவதி. இப்படத்தை பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.
இந்த படமா
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம்.
ஆனால், சில காரணங்களால் ரஜினி இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக அதன்பின் இப்படத்தில் விஜய் கமிட்டாகியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
நடிகர் அஜித்தின் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பம்