முதலமைச்சராக விஜய், நீங்கள் எப்படி பார்க்குறீர்கள்... கேள்விக்கு ரஜினியின் பதில்
விஜய் TVK
தமிழகம் இப்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளது என்றே கூறலாம்.
காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தானே, ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த தலைவர் இப்போது முதலமைச்சராகிவிட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய வேகத்தில் சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க அது ஓட்டாக மாறி இப்போது தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வைக்கவும் உதவியுள்ளது.
இதுநாள் வரை அரசியல் மீது நாட்டம் காட்டாதவர்களும் ஒவ்வொரு நாளும் அரசியலில் நடக்கும் விஷயங்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ரஜினி பதில்
தமிழ் சினிமா பிரபலங்கள் பலருமே நேரடியாகவே விஜய்யின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அண்மையில் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியிடம் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார், எப்படி பார்க்குறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே சென்றுவிடுகிறார், இதோ அந்த வீடியோ,