சம்பளத்தை குறைத்து கொண்ட ரஜினி!.. இதோ சம்பள விவரம்

By Dhiviyarajan Jun 23, 2023 01:00 PM GMT
Report

அன்றும் என்றும் இன்றும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்குனர் TJ ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தையும் லால் சலாம் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

சம்பளத்தை குறைத்து கொண்ட ரஜினி!.. இதோ சம்பள விவரம் | Rajinikanth Salary Details

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது 170 மற்றும் லால் சலாம் படத்திற்கும் பேசப்பட்டுள்ள சம்பளம் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ரஜினி இரண்டு படத்திற்கும் சேர்த்து ரூபாய் 105 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திற்கு ரஜினி 110 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.   

சம்பளத்தை குறைத்து கொண்ட ரஜினி!.. இதோ சம்பள விவரம் | Rajinikanth Salary Details

சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி வைத்த சிம்பு?.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US